சொந்தமாய் கூகிள் மேப்கள்

http://www.YourGmap.com என ஒரு இணைய தளம். உங்களுக்கு சொந்தமாய் கூகிள் மேப்கள் வைத்துக்கொள்ள இங்கு வசதிசெய்து தருகின்றார்கள். நீங்கள் போயிருக்கும் அல்லது போக ஆசைப்படும் அல்லது சமீபத்தில் போன இடங்களை மேப்பில் குறித்து வைத்து குடும்பத்தினர்களிடையே அல்லது உங்கள் நண்பர்களிடையே அந்த மேப்பை பரிமாறிக்கொள்ளலாமாம். இஷ்ட புனிதத் தலங்களை அல்லது விருப்ப உணவகங்களையும் குறித்து பிறருக்கு காட்டலாம்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License