கடல் அடியில் ஓடும் கேபிள்கள்
seamewe.gif

1999-2000 களில் சென்னை சாலைகளை பைபர் ஆப்டிக் கேபிள் போடுகிறோம் என்கிற பெயரில் ஒரு கூட்டம் தோண்டி மேய்ந்து கொண்டிருந்தது.அது எந்த அளவுக்கு இப்போது முன்னேற்ற பாதைக்கு உதவுகின்றன என தெரியவில்லை.Hope it is…definitely.

Internet எனப்படும் மீப்பெரும் வலை உலகளாவிய கம்பியூட்டர்களின் வலை.அவை சில சமயங்களில் விண் சேட்டலைட்கள் மூலமாகவோ இல்லை பெரும்பாலும் கடலடி (under water or under marine) கேபிள்கள் மூலமாக உலகம் முழுக்க இணைக்கப்பட்டுள்ளன.

நமது நாடு எவ்வாறு எந்த நாடுகளுடன் கடலடி கேபிள்கள் மூலம் உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என விள்க்கும் படம் மேலே.Click to enlarge.

This india specific link is knows as SEA ME WE 3

Bit rate/fibre pairs:2500/2
Length (km):27000
Number of repeaters:up to 300
Status :Installed
Service date:1998
Landing countries:Germany, Belgium, England, France, Portugal, Morocco, Italy,Greece, Turkey, Cyprus, Egypt, Saudi Arabia, Djibouti, UAE, Oman, Pakistan,India, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia, Indonesia
Purchasers:90 telecommunications carriers including: Telstra, Belgium PTT, Cyprus PTT, OPT, ARENTO, France Telecom, FCR, DTAG, OTE, VSNL, INDOSAT, Telecom Italia SPA,

More details here:
http://www.alcatel.com/submarine

Add a New Comment
or Sign in as Wikidot user
(will not be published)
- +
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License