அன்புள்ள நண்பர் பிகேபி அவர்களுக்கு,
எனக்கு வெகு நாளாக லினக்ஸ் மீது விருப்பம் உண்டு, ஆனால் எந்த லின்க்ஸ் பயன்படுத்துவதற்கு
சுலபமானது மற்றும் பாதுகாப்பானது போன்ற விபரங்கள் எனக்கு அவ்வளவாக தெரியாது.
கணிணியில் HDD யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தப்படு்ம் லினக்ஸ் நல்லதா அல்லது சிடியில் இருந்து
பயன்படுத்தப்படு்ம் முறை சிறந்ததா போன்ற பல சந்தேகங்கள்.
உங்களாள் லினக்ஸ் பற்றி எல்லோருக்கும் புரியும் வண்ணம் எதாவது ஒரு பதிவு வெளியிட்டால் அல்லது
இதற்கு முன்னரே வெளியிட்டிருந்தால் அதனுடைய சுட்டியை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்





