அன்புள்ள அண்ணா,
நான் எனது Xp ல் C Drive ல் நிறுவியுள்ளேன். இப்போது உபண்டு os யை எனது E Driveல் Windows க்குள் வைத்து நிறுவியுள்ளேன்.
ஆனால் அதை உபயோகபடுத்தமுடியவில்லை… கணினி ஆரம்பம் ஆகி எக்ஸ்பியா அல்லது உபண்டுவா எனக்கேட்கிறது டவுன் ஏரோவை அழுத்தி செலக்ட் செய்து கொள்ளவும் என்கிறது இல்லையேல் 10 செகண்டுக்குள் எக்ஸ்பி ஸ்டார்ட் ஆகி விடுகிறது…
ஆனால் கீ போர்டில் என்ன முயற்சி செய்து டவுன் ஏரோ கீயை அழுத்தினாலும் வேலை செய்யமாட்டேன் என்கிறது.அதனால் உபண்டுவிற்கு மாற முடியவில்லை….
ஆனால் மற்ற படி கீ போர்டு லாகினில் இருந்து அனைத்து கீகளும் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் ஸ்டார்ட் அப்பில் மட்டும் இந்த பிரச்னை.
இதற்கு என்ன செய்யவேண்டும்..





