இப்போதுள்ள தயாரிக்கப்படும் அனைத்து கைபேசிகளும் Java அல்லது Symbian தொழில் நுட்பத்தில் வருகிறது. அந்த்தந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்படும் மென்பொருட்களை அந்த்தந்த கைப்பேசியில் பயன்படுத்தலாம்.
இப்போது மிக வேகமாக விலை குறைந்த சீனா மற்றும் கொரியா கைப்பேசிகள் பிரபலமைடைந்து வருகிறது.
இதில் சில சீனா மற்றும் கொரியா கைப்பேசிகள் எந்த தொழில்நுட்பத்தையும் Support செய்வது இல்லை. அந்த தொழில்நுட்பத்தை மேலே குறிப்பிட்ட கைப்பேசிகளில் பயன்படுத்த முடியுமா???
முடியுமெனில் எப்படி???





