சாரு நிவேதிதா என்ற புனைபெயரில் எழுதும் K.அறிவழகன் தமிழில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். இவர் அரசாங்க பணியில் இருந்து விலகி எழுத்துப் பணிக்கு வந்தவர். கலை, இலக்கியம், திரைப்படம், இசை என்று பல்வேறு துறைகளில் நுட்பமான ரசனையும் ஆர்வமும் கொண்டவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். தன்னுடைய வசீகரமான எழுத்து நடையாலும், விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளிலில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவரின் சில புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய…
Unfold
சாரு நிவேதிதாவின் சில புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய… by
vaeni (guest), 21 Nov 2011 16:07





