Cable TV Subscription Collection Manager
நண்பர்களே, நான் சிறிய அளவிலான மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றேன். கேபிள் டீவி நெட்வொர்க் நடத்துபவர்களுக்கான, மாதந்திர கட்டண வசூல் செய்ய உதவும் மென்பொருளை தற்போது விற்பனை செய்து வருகிறோம்.
தமிழ் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளில் உள்ளீடு செய்யவும் ரிப்போர்ட்டுக்கள் எடுக்கவும் முடியும்.
தங்களுக்கு தெரிந்தவர்கள் இத்துறையில் இருப்பின் தய்வு செய்து பரிந்துரையுங்கள்,
மென்பொருள் பற்றிய மேலும் விவரங்களுக்கு
www.collectionsoft.blogspot.com
நன்றி
Murugesan.R
moc.liamg|sunevrnasegurum#moc.liamg|sunevrnasegurum
Mobile : 9790070226





