பிகேபி மற்றும் நண்பர்களுக்கும் இந்த தளத்தில் தொழில் நுட்ப கேள்விகள் கேட்க்கபடுகிறது இதற்கு நான் gnu ismail,colwin,muthukumar,gsrm இன்னும் நிறைய நண்பர்கள்
பதில் அளித்து உதவி செய்கிறராக்ள் ஆரம்பத்தில் அண்ணன் pkp தன் வலை தளத்தில் பின்னுட்ங்கள் வழியே கேள்விகளுக்கு பதில் தந்தார்கள் பின்னர் தன்னால் எல்லா கேள்விகளுக்கும் பதில்அளிக்க முடியவில்லை என்று நம்மையும் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்று அரம்பிக்கபட்டது இந்த இந்த போரம்.
நல்ல முறையில் பயன்படுத்தி நாம் எல்லோரும் பயன் பெற்றதால் புதிய பயனாளிகள் பலர் வந்தார்கள் ஆனால் இவர்கள் கேள்விகள் கேட்டால் தெளிவாக கேட்க்க வேண்டுகிறேன்
மேலும் அவர்களின் கேள்விகள் பற்றி மேலதிக தகவல் வேண்டினால் அதனை நமது உடன் தருவதில்லை மேலும் கேள்விகளை கேள்வி பகுதியில் மட்டும் கேட்க்கமால் வலைபதிவு பகுதியில் கேட்பது தவறு ஆகும்.
ஏன் என்றால் உங்களது கேள்விகளை நேரடியாக தளத்திறக்கு வராமல் செய்தியோடையில் வாசித்து பதில் நான் மற்றும் ஏனைய நண்பர்கள் தரலாம்
கேள்வி கேட்க்கும் நண்பர்களும் அவர்கள் கேள்வியை செய்தி யோடையில் subscribe செய்தால் பதில் அளிக்கும் நண்பர்கள் கேட்க்கும் மேலதிக் தகவல்களை அளிக்க முடியும்.
உங்களது கேள்விகளுக்கும் விரைவில் விடை கிடைத்து பயன் பெறலாம் அதன் பின்னர் பதிலை பெற்றவர் தான் பயன் அடைந்ததை தெறிவிக்க வேண்டும் இதானால் பதில் அளித்தவர் மகிழ்ச்சி அடைவார் மேலும் தான் அளித்த பதில் சரியானது மேலும் அதனால் ஒருவர் பயன் அடைந்தார்
மேலும் தன் தொழில்நூட்ப அறிவு பிறருக்கு பயன் பெற்றார் என்ற திருப்தியில் இன்னும் துடிப்புடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்
அண்ணன் பிகேபி தமிழ் 99 key board யை இணைக்க வேண்டும் என்று முன்பு ஒரு முறை சொன்ன போது செய்வதாக உறுதி கொடுத்தார்கள்
இனி இதனை செய்வார் என்று நம்புவோம்
செய்தியோடையில் கேள்விகளை மட்டும் பெற
செய்தியோடையில் கேள்விகளின் பதிலை பெற
கேள்வி கேட்டவர்கள் தங்களின் கேள்விகளுக்கு யார் பதில் அளித்தை பெற(இதை நீங்கள் கேட்ட புதிய கேள்வி பகுதியில் செய்ய வேண்டும்)





