நண்பர்களே! நான் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன்.அதில் பல பாடல்கள் sound குறைவாகவும்,சில அதிகமாகவும் இருக்கிறது.இவற்றை recording செய்யும்போது sound சமமாக வரவழைக்க வழி உள்ளதா? இருந்தால் அறியத்தாருங்களேன்.நன்றி.
Dear Nararaj,
Try to read this link may be you can find some info.
http://wiki.pkp.in/forum/t-185796/
Best Wishes,
Muthu Kumar.N
நன்றி முத்துகுமார்! வகுப்பு பிள்ளைகளிடம் இரண்டாம் வாய்ப்பாடு கேட்டால் உடனே சொல்வதுபோல, கேள்வியை எழுதி enter தட்டுவதற்குள் பதிலை சொல்லிவிட்டீர்கள்.என் போன்றோர் நலனுக்காக தொடரட்டும் தங்கள் சேவை.நன்றி.
அன்புள்ள நட்ராஜ் அவர்களே,
இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல, எந்த ஒரு கேள்வியையும் கேட்பதிற்கு முன்னரே இது சம்மத்தப்பட் கேள்வியை யாராவது இதற்கு முன்னரே கேட்டு உள்ளனரா என்று ஒரு search செய்து விட்டீர்களென்றால் கேள்விக்கு விடையை நீங்களே கண்டுபிடித்து விடலாம். இந்தப்பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள வசதியை யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துககுமார்
அன்பு நண்பர் திரு முத்துகுமார் அவர்களுக்கு,
வணக்கம். ’search this site' பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். எஙளைப் போன்ற
புது முகங்களுக்கு அதைப் பயன் படுத்துவது பற்றி இது வரைத் தெரிய
வில்லை. மேலும், இந்த தலைப்பை படிப்பவர்களுக்கு மட்டும்தான் அதைப்
பற்றித் தெரியும். இதைப் பற்றி நீங்களோ அல்லது திரு பி.கே.பி. அவர்களோ
அனைவரும் படிக்கும் தலைப்புப் பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினால், ஒரே
தலைப்பைப் பற்றி, திருப்பத் திருப்ப வரும் கேள்வகளைத் தவிர்க்கலாம். நன்றி
வா…….ழ்க வளமுடன்,
கோபாலகிருஷ்ணன் சு.
திரு கோபாலகிருஷ்ணன் அவர்களே,
நல்ல கருத்து நான் ஆமோதிக்கிறேன் உங்கள் கருத்தை. உங்களுக்காகவும் மற்றும் நம் மற்ற நண்பர்களுக்காகவும்
எவ்வாறு ஒரு பைலை இங்கு அப்லோட் செய்வது மற்றும் எவ்வாறு ஒரு பதிவை தேடுவது என்றும் நான் ஒரு சிறு வழிமுறையை அறிமுக்ப்படத்துகிறேன்.
http://wiki.pkp.in/forum/t-66070/
http://www.4shared.com/file/239650117/7900681e/Search_This_Site.html
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
if u want to increase the volume quality of the audio.. the following software must helps u… the software is available here at http://mp3gain.sourceforge.net/download.php
then if u want to set the same volume to the all audio files u need the good audio editor… this is also available here at http://audacity.sourceforge.net/
if this really helps comment me at moc.liamg|aidni.namarugar#moc.liamg|aidni.namarugar
regards
raguraman





