தொழில்நுட்ப பதிவர்களின் என்டிடிவி ஹிண்டு பேட்டி ஒளிப்படம்
பிகேபி அவர்களின் மூலமாக எழுத வந்த நான் இன்று இந்த அளவுக்கு வந்துள்ளேன். அவரின் எழுத்துலக வாழ்க்கையில் பயணித்திதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னால் இயன்ற அளவு சரியாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன். இந்த பேட்டிக்கு மிகவும் உதவிகரமான இருந்த நமது நண்பர்களுக்கும் மற்ற வலைப்பதிவர்களுக்கும் என்டிடிவி ஹிண்டு தொலைக்காட்சிக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
வலைப்பதிவு [http://gouthaminfotech.blogspot.com]
Unfold
தொழில்நுட்ப பதிவர்களின் என்டிடிவி ஹிண்டு பேட்டி ஒளிப்படம் by
vadivelan1979, 07 Dec 2009 13:19





