எனது கைபேசியில் Windows Mobile 6.1. இதில் என்னால் தமிழ் வலைப்பக்கங்களைப் படிக்க முடிவதில்லை, மற்றும் Notepad - ல் தமிழில் எழுத முடியவில்லை. Unicode - ஐ எப்படி அதில் enable செய்வது என்று யாராவது விளக்க முடியுமா?
தமிழ் பக்கங்கள் படிக்க, Unicode in Windows Mobile 6.1
Summary: