நண்பர்களே,
அதிக கணிணி பயனாளர்களின் பிரச்சனை CPU ஏகத்திற்கு சூடாவதுதான் அதைத் தவிர்க்க சந்தையில் புதிதாய் வரவிருக்கிற கணிணியின் CPU மொத்தமும் ஆயிலினுள் மூழ்கவிட்டு கூல் செய்யபடுகிறது.
விலைதான் சற்று தலை சுற்ற வைக்கிறது USD$2999.00 அந்த நிறுவனத்தில் இருப்பதிலேயே விலை குறைவான CPUஇது தானாம். மிக நல்லதாக வாங்க வேண்டுமென்றால் $9968.00 மட்டுமேதானாம்…..
http://www.maximumpc.com/article/features/hardcorepc_reactor
தள முகவரி
http://www.hardcorecomputer.com
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்





