விண்டோஸ் 7
Started by: joswajoswa
Date: 15 Jan 2009 06:53
Number of posts: 13
rss icon RSS: New posts
Summary:
வணக்கம் PKP,நன்பர்களே,சமீபத்தில் மைக்ரோசாப்டின் விண்டோஸ்7 பற்றி ஹிந்து நாளிதளில் பார்தேன்.இம்மாத இறுதிவரை இலவச பதிவிரக்கலாம். பதிவிறக்கினேன். இமேஜ் கோப்பாக பதிவிறங்கியது(2.44gi).DVDல் எரித்தேன். அந்த் DVD வேலை செய்யவில்லை. ஏனென்று தெரியவில்லை. யாரேனும் முயன்றீர்களா? Feed back வேண்டும்.
New Post
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License