நண்பர்களே லினக்ஸ் மின்ட் தரவிறக்கம் 691 எம்பி அளவில் இருக்கிறது அவ்வளவு என்னால் தரவிறக்க முடியாது. உபுன்டு இலவச சிடி போல் கிடைக்குமா?
linux mint available in
digit magazine dvd issue october 2007… bootable
linux for you magazine dvd october 2008
pc world india magazine september 2008 dvd
digit magazine dvd october 2008 issue
get it from your friends or library and enjoy
nayantara …. the ultimate linux guru
you can get important linux distributions very cheaply with indian magazine's cd and dvds
you can buy old issues of digit magazine india in the following link.
http://www.thinkdigit.com/cart.php
who has 10 dollars
u.l.g. nyntra
எல்லோருக்கும் ரொம்ப நன்றி ஏனுங்க இவ்வளவு விலை கொடுத்து வாங்கிற அளவு நான் அமெரிக்காவில் இல்லை நான் இருப்பது சென்னையில் இலவசமாக யாராவாது கொடுத்து உதவுங்கள் என் நண்பர்களிடம் முதலில் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை அத்துடன் ஆங்கில புத்தகம் படிக்கும் அளவுக்கு நண்பர்கள் இல்லை யாராவது கொடுக்க விரும்பினால் என்னுடைய மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
moc.liamg|sgolbig#moc.liamg|sgolbig
give your phone number
i will see if it is possible
ntra
note down my list of mint linux dvd issues and go to eloor libraries , t . nagar chennai. just pay 10 percent of cover price / and advance of the digit magazine and enjoy the dvd for some 10 days. get the advance back after returning the book.
dont let lack of money affect your learning. dont cheat on income tax.
cho eaziee
http://www.eloorlibraries.in/contact.html
ulg.nt
நன்றி இது என்னுடைய மெயில் முகவரி moc.liamg|hcetofnimahtuog#moc.liamg|hcetofnimahtuog
ப்ளிஸ் எனக்கு உதவுங்கள் மிகவும் ஆவலாக உள்ளேன் லினக்ஸ் மிண்டில் வேலை செய்ய அத்துடன் அதற்கு என்னுடைய கணணி ஒத்துழைக்குமா? என்னுடைய கணணியில் 328எம்பி நினைவகம் p4 1.4 ghz, 80 + 20 GB HDD டிவிடி விரைட்டர் உள்ளது இது போதுமா? நன்றி இலவசமாக கொடுக்க விரும்புபவர்கள் என்னுடைய மெயில் முகவரி அனுப்புங்கள் நான் என்னுடைய முகவரியை கொடுக்கிறேன்.
நன்றி நயந்தாரா மற்றும் பிகேபி அவர்கள் நண்பர்கள் அனைவருக்கும்.
giving my email id in public forums is not possible due to fear of spam.
i think i have showed you the most economical way by telling about eloor libraries.
all you have to do is spend rupees 15 for a magazine with mrp of 150. they will give the cds and dvds of that particular magazine also for you to keep /use for one week or ten days.
you can write your mind cd from those dvds.
can you tell me why you dont want to use eloor library for your linux mint need.
next reply after reading your post.
nayantara…. fedora





