நண்பர்களே இந்த தகவல் சிலருக்கு மட்டும் இதைப்பற்றி ஏற்கெனவே தெரிந்தவர்கள் கோபித்துக்கொள்ளவேண்டாம்.
Source : Wikipedia
ஒரு பொருளை தனித்துவமாக வானலையூடாக கண்டு அடையாளப்படுதும் தொழில்நுட்பமே வானலை அடையாளம் (Radio Frequency IDentification - RFID) எனப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை வானொலி அலைவரிசை இனம்காட்டி, ஒளியலை அடையாளம், வானலை அடையாள குறி என்றும் தமிழில் குறிப்பர்.
வானலை அடையாள நுட்பமைப்பு மூன்று முக்கிய பின்வரும் கூறுகளால் ஆனது.
தகடு, சில்லு (Tag)
படிப்பான், உணரி, செலுத்தி வாங்கி - (Reader, Transceiver)
தரவு செயலகம் (Data Processing Unit)
மேலும் தகவல்களுக்கு இந்தச்சுட்டியை கிளிக்கவும்.
http://en.wikipedia.org/wiki/RFID
RFID வசதியை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தாலாம் என்பதற்கு ஒரு உதாரணம்.
http://epsfiles.intermec.com/eps_files/eps_brochure/7PlacesRFID_brochure_web.pdf
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்





